Local

சவுதி இளவரசரின் விசேட செய்தி ரிஷாட்டிடம் கையளிப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக அண்மையில் பதவியேற்றுள்ள அப்துல் நாசர் அல் ஹார்தி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை இன்று (04) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சௌத்தின் விஷேட செய்தியொன்றையும் இதன்போது அவர்,  அமைச்சரிடம் கையளித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading