Cinema

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் – மனம் திறக்கிறார் நடிகை அதிதி ராவ்

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்று நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தற்போது இவர் தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்த வருகிறார். இவர் தனக்கு பாலிவுட் சினிமாவில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் Metoo என்ற ஹேஸ்டேக் மூலம் நடிகைகள், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில், பாடகி சின்மயி தனது கருத்துக்களையும், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும் கருத்து பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading