World

ஆட்டுடன் உடலுறவுகொண்ட காமுகன் கைது!

ஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே தான் ஆட்டுடன் உடலுறவு வைத்ததாக கூறி நபர் இளைஞர் ஒருவர் பொலிஸாரை விழி பிதுங்க வைத்துள்ளார்.

ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,

ஆட்டை தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கெனடி கம்பானி என்ற 21 வயது நபர் தான் திருடிவிட்டதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது கெனடி கம்பானி ஆடுகளுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, நான் ஆடுகளின் அனுமதியை பெற்றுக்கொண்டே அவற்றுடன் உடலுறவு கொண்டேன் என்றும். ஆடுகள் அதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்னர் சாம்பியா மற்றும் தெற்கு ஆப்பிரிகாவில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading