Cinema

உல்லாடையுடன் ஹன்சிகா உல்லாசப் பயணம்! – உச்சக்கட்டக் கவர்ச்சிப் படம் ‘லீக்’

நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய திரையில் முதல் முதலில் கால் வைத்தது தெலுங்கு படம் மூலமாக தான்.

அதைத்தொடர்ந்து, சில தமிழ் படங்களிலும் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்தார்.

சின்ன குஷ்பு என்ற பெயரை எடுத்த ஹன்ஷிகா, தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் தற்போது அவருக்கு பெரிதாக எந்த படங்களும் அமையவில்லை.

கடைசியாக நடித்த குலேபகாவலி படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் ஹன்ஷிகா ஒப்பந்தமாகவில்லை என்று கூறி வந்த போது, அண்மையில் அவர் துப்பாக்கி முனை படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டது.

இனி ஹீரோக்களுடன் நடனமாடுவது மட்டும் என் வேலையல்ல, என்று மகா என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் சுற்றுலா சென்றாரா இல்லை ஷுட்டிங் சென்றாரா தெரியவில்லை, ஹன்சிகா செம்ம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading