Local

கடமைகளை பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் மஹ்ரூப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,  துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று (14)  அமைச்சில் தனது கடமைகளை  பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகல ரட்ணாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ எச் எம் பௌசி, ஐ எம் இஸ்மாயில்,

கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டரனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading