East

கல்முனை சன் பிரைட் கழகத்தினால் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

கல்முனை சன் பிரைட் கழகத்தினால் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

தேசிய பயிர் செய்கை வாரத்தை முன்னிட்டு  கல்முனை சன் பிரைட் (SunBright) இளைஞர் கழகத்தினால் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (29)  நடைபெற்றது. இவ் நிகழ்வில் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading