Business

கொழும்பில் கணேஷா ஜுவலரியை இன்று திறந்துவைத்தார் ‘பிக்பாஸ் புகழ்’ ஓவியா!

புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கொழும்பு, செட்டியார் தெரு, கணேஷா ஜுவலரியை பிக்பாஸ் புகழ் ஓவியா இன்று திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில், மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பு:- நாசர் மொஹமட்

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading