Local

மஹிந்தவை சந்தித்தார் இராணுவத் தளபதி

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக சந்தித்தார்.

 

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  இராணுவ தளபதி பிரதமரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இறுதியில் இராணுவ தளபதியினால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading