Local

மிகவும் நல்லவர் ரணில்! – புகழாரம் சூட்டுகின்றது மஹிந்த அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் ன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் நல்லவர் என்றும், அவரைச் சூழ உள்ளவர்கள் காரணமாகவே நாட்டில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் இருப்புக்கு அதிகாரம் முக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading