Cinema

விஜேயால் தற்கொலைக்கு ரெடியாகும் நடிகை

நடிகர் விஜய்க்கு எவ்வளவு மாஸ் உள்ளது என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் படம் வெளியானால் தியேட்டரில் திருவிழா போல தான் இருக்கும்.

அவருடன் நடிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவே இருக்கும். அப்படி தான் ஒரு பேட்டியில் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார் நடிகை சஞ்சனா கல்ராணி. தமிழில் பிரபலமான நடிகை நிக்கி கல்ராணியின் அக்காவான இவர், கன்னட சினிமாவில் பிரபலமானவர். இவர் இளையதளபதி என்கிற சீரியலில் தற்போது நடித்துவருகிறார்.

அவர் பேட்டியில் விஜய் பற்றி பேசும்போது, “விஜய் செம கியூட்டாக இருப்பார். அவருடன் நடித்தால் என் கனவு நிறைவேறிவிடும். அதன் பின் நான் பில்டிங் மீது ஏறி கீழே குதிக்க கூட தயார்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading