Cinema

ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல் 2025…இடம்பிடித்தார் அபர்ணா பாலமுரளி

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட பிரபலங்களின் பட்டியலை வெளியிடும்.

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை அபர்ணா பாலமுரளி இடம்பிடித்துள்ளார். கடந்த வருடத்தில் இவர் பிரபலமான தன்மையை கருத்தில்கொண்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த வருடத்தில் தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன், மலையாளத்தில் கிஷ்கிந்தா காண்டாம், ருதிரம் ஆகிய திரைப்படங்களில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading