Local

அச்சுறுத்தும் கொரோனாவுடன்தான் இனி வாழ்க்கையா?

உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு இலங்கையும் விதி விலக்கல்ல.முன்னர் தொற்று ஏற்பட்டபோது அதனை வெற்றிகரமாக கையாண்டது சுகாதார அமைச்சு.

ஆனால் தற்போது இரண்டாவது அலை எனும் தொற்று ஆடைத்தொழிற்சாலை பணியாளர் மூலம் மீளவும் உருவெடுத்த நிலையில் அதனை எதிர்கொள்வதில் அதிகாரிகள் முதல் அனைவரும் பெரும் சிரமத்தை எதிர் கொள்வது தெளிவாகின்றது.

இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. இதனால் இந்த தொற்றின் வேகம் அதிகரித்த வண்ணமே உள்ளது.அப்படியென்றால் மக்களின் வாழ்க்கை இனி கொரோனாவுடன்தானா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading