World

மக்களுக்காக பாராளுமன்றத்தில் நிர்வாணமாக இருந்த உறுப்பினர்!

மெக்சிகோ பாராளுமன்றமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விவாதத்தின் போது தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக களைந்தார்… “என்னை பார்க்க உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு நம் மக்களை தெருக்களில் நிர்வாணமாக, காலில் செருப்பில்லால், வேலையில்லாமல், பசியுடன் ஆற்றோணா நிலையில் பார்க்கும் போது வெட்கமாக இல்லை, அவர்களிடம் இருந்த எல்லா பணத்தையும் உடமைகளையும் பறித்து தெருவில் நிற்கவைத்த போது கேவலமாக இல்லை“ என்றார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading