Local

அடுத்த நான்கு வாரத்தில் இலங்கையில் ஏற்படக்கூடிய ஆபத்து!

இலங்கையில் அடுத்த நான்கு வாரங்களில் கோவிட் நான்காவது அலை ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதா அமைச்சு பி.சீ.அர் பரிசோதனைகளையும், மரபணு ஆய்வுகளையும் அதிகரிக்காவிட்டால் பாரிய ஆபத்து ஏற்படும் என மருத்துவ ஆய்வுகூடத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading