Up Country

அமைச்சரானார் திகா! பட்டாசுக்கொழுத்தி – பாற்சோறு சமைத்து கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், இன்று முற்பகல் அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, கட்சி தொண்டர்கள், ஹட்டன், நோர்வூட் பகுதியில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய அரசின்போதும்,  மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவியையே திகா வகித்தார்.
 
‘சூழ்ச்சி அரசில்’ குறித்த அமைச்சுப்பதவி, தொண்டாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அப்பதவி திகாவசம் வந்திருப்பதாலேயே, கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
படங்கள் – சதீஸ்.
 
 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading