அரசுக்கு எதிராக தேரர் உண்ணாவிரதப் போராட்டம்!

காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.