அரந்தலாவை பிக்கு கொலை விசாரணை மீள ஆரம்பம்!

அரந்தலாவை பகுதியில் 1987ம் ஆண்டு LTTE யினால் பிக்குகள் உள்ளிட்ட 34 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை மீள ஆரம்பிக்குமாறு சட்ட மாஅதிபர், பதில் பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.