LocalUncategorized

கபில்தேவ் வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கபில் தேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading