Local

அர்ஜுன் அலோசியஸிற்கு சிறைத்தண்டனை!

அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

VAT வரி ஏய்ப்பு சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading