Local

அலரி மாளிகையின் கதவுகள் பலவந்தமாக உடைப்பு!

அலரிமாளிகையின் பக்க கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டுள்ளதுடன் பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மீண்டும் அலரிமாளிகையில் வீசப்பட்டுள்ளன.

மாளிகைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading