Local

ஆசியாவில் 50 சுவையான உணவுகளில் இலங்கை அப்பம்!

இலங்கையில் உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், அச்சாறு மற்றும் அப்பம் சிறந்த தெரு உணவாக கண்கானிக்கப்பட்டுள்ளது.

இது பிராந்தியத்துக்கு பிராந்தியம் மற்றும் பருவத்துக்கு பருவம் சுவை மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெரலுவாகவோ, விளாம்பழமாகவோ அன்னாசிப்பழமாகவோ, மாம்பழமாகவோ அல்லது அம்பரெல்லாவாகவோ இருக்கலாம் என்று சிஎன்என் செய்தி அறிக்கையிட்டுள்ளது.

மேலும், காலை உணவாக அப்பம் நல்லது என்று சிஎன்என் செய்திச் சேவை கூறுகிறது.

சாதாரண அப்பம் மற்றும் முட்டை அப்பம் பொதுவாக சட்னி, தேங்காய் சாம்பல் மற்றும் பல வகையான கறிகளுடன் நன்றாக இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading