World

இந்தியாவுக்கு தலிபான் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட வேண்டாம் என்று தலிபானின் முக்கிய தலைவர் Shahabuddin Dilwar எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காபூலில் Radio Pakistan நிருபரிடம் பேசிய Shahabuddin Dilwar, தலிபான்கள் அரசாங்க விவகாரங்களை சுமூகமாக நடத்த முடியும் என்பதை இந்தியா விரைவில் அறிந்து கொள்ளும் என கூறினார்.

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த பாகிஸ்தானுக்கு . அகதிகளின் நலனுக்காக பாகிஸ்தான் ஆற்றும் சேவைகளுக்கு நன்றி.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading