World

இந்திய எல்லையில் போர் விமானங்களை நிலைநிறுத்தும் சீனா!

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு எதிராக, அதிகளவில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தி வருவது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவின் மாக்சர் செயற்கைக்கோள் புகைப்படங்களில், திபெத்தில் உள்ள பேங்டா,லாசா மற்றும் ஷிகாட்சே விமான தளங்களின் கட்டமைப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதும், போர் விமானங்களை நிலைநிறுத்தி வருவதும் தெரியவந்துள்ளது. 

சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எல்லைகளில் இருந்து சுமார் 150 முதல் 260 கிலோமீற்றர் தொலைவில் இந்த தளங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading