இன்று நள்ளிரவு முதல் பாண் விலை ரூ.10ஆல் அதிகரிப்பு!
இன்று (01) நள்ளிரவு முதல் 450g பாணின் விலை ரூ.10ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை முதல் நாட்டின் பல பகுதிகளில் பாணின் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ.17 அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாணின் விலையை உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

You must be logged in to post a comment.