இருபது ரூபா இலாபாதத்திற்காக 6 இலட்சத்தை இழந்த வர்த்தகர்!!
70/- ரூபா தண்ணீர் போத்தலை 90/- ரூபாவிற்கு விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு 6 இலட்சம் ரூபாவை அபராதமாக விதித்தது கொழும்பு நீதவான் நீதிமன்றம்.
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.

You must be logged in to post a comment.