Local

இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்!

 

இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று(21) காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவரும், செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading