Local

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நேற்றைய நாளில் 711 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading