Local

இலங்கையில் இன்று 3306 பேருக்கு கொரோனா 39 பேர் உயிரிழப்பு!

இன்று இலங்கையில் 3,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 191,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 160,714 ஆக அதிகரித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் கொரோனா உயிரிழப்பு அதிர்ச்சி தருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading