Local

இலங்கையில் ஒரே நாளில் 826 பேருக்கு கொரோனா 7 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் 468 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.7பேர் உயிரிழந்துள்ளனர் இதன்மூலம் உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக உயிரிழந்துள்ளது.தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 64983 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 826 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading