Local

இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் நேற்று (25) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.

108 ஆண்களும், 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading