இலங்கையில் தொற்று நோய்களால் பலியாகும் பொலிஸார்!
நாட்டிலுள்ள பொலிஸாருக்கு தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளதாக பதில் பொலிஸ் அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் கட்டாயமாக உடல் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் குழு விளையாட்டுகளில் ஈடுபடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டில், சுமார் 250 பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோய்களால் பலியான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.