Local

இலங்கையில் முதல் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் CEYPETCO எனும் பெயரில் மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு முயற்சி மேற்கொண்டபோதும், பல்வேறு காரணிகளினால் அவை தடைப்பட்டன. இந்நிலையிலேயே, தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு தொழிற்சாலையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதல் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading