Local

இலங்கையில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசுரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோ`ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading