இலங்கையில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு!
சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பரவிவரும் போலிச் செய்திகள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் போதே அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.