Local

இலங்கையில் 14 வீதத்திற்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு!

இலங்கையில் நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வீதமான மக்கள் ஆரம்பகட்ட நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் ஷாந்தி குணவர்தன கூறினார்.

நாட்டு மக்களில் 14 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading