இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் மக்கள் வாக்களிக்கவில்லை!
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி 71 இலட்சத்தில், முப்பத்தைந்து இலட்சத்து இருபதாயிரத்து நானூற்று முப்பத்தி எட்டு பேர் வாக்களிக்கவில்லை. இது சதவீதமாக 21.54% ஆகும். தேர்தலில் 80%க்கும் அதிகமான வாக்குகள் பெறப்படும். இம்முறை குறைவான வாக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.