Local

இலங்கை நுவரெலியாவில் அதிசய வாழைமரம்!

நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்தில் அதிசய வாழை மரமொன்று வளர்ந்துள்ளது.

இந்த வாழைமர குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading