இலங்கை முழுவதும் தீடீர் மின்வெட்டு!
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் 11.15 அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நிலைமையை வழமைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது..

You must be logged in to post a comment.