World

இஸ்ரேல் இராணுவ தாக்குதலை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

பலஸ்தீன மக்களுக்கு “உடனடி ஆபத்து” என்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஃபாவில் இராணுவ தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading