World

இஸ்லாமிய அரச ஊழியர்கள் தொழுகையில் பங்கேட்காவிட்டால் சம்பளம் குறைப்பு!!

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் தினமும் பள்ளிவாசல்களில் ஜமாஅத்துடன் கட்டாயமாகத் தொழுகையில் பங்கேற்க வேண்டும் என்று தாலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுன்த்சாதா புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தொழுகையில் கலந்துகொள்வது இனி பணிப் பொறுப்பின் ஒரு பகுதியாகவே கருதப்படும் என்றும், தகுந்த காரணமின்றி விதிமுறையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டு, தொடர்ந்து மீறினால் சம்பளக் குறைப்பு உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading