ஈரானுக்கு எதிராக பங்கேற்க மாட்டோம்! சவுதி அறிவிப்பு!!
ஈரான் மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்த அதன் நிலங்களையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்க மாட்டோம் என்றும் சவுதி அரேபியா ஈரானுக்குத் தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.