டிரம்ப் மோசமான மனிதர்! பொலிவுட் நடிகர் ஆவேசம்!!
டொனால்ட் டிரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் என்றும், அவருக்கு உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை ஒப்படைப்பது ஆபத்தானது என்றும் கூறினார். டிரம்ப் பாலியல் பலாத்காரக் குற்றவாளி மற்றும் தண்டனை பெற்றவர், வெனிசுலா மீதான போர் சட்டவிரோதம்
(அமெரிக்காவில் ககோல்டன் குளோப் விருது விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ)

You must be logged in to post a comment.