Cinema

உலகளவில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

உலகளவில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi Movie 9 Days Box Office

அதே போல் கடுமையான விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது. ஆனால், அவை யாவும் பெரிதளவில் இப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை. மேலும் மக்கள் விடாமுயற்சி படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் 9 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ள இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் ரூ. 143 கோடி வசூல் செய்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading