Uncategorized

உலக சாதனைப் படைத்த முள்ளங்கி!

ஜப்பானில் உலகில் மிகப் பெரிய முள்ளங்கியை வளர்த்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய முள்ளங்கியை வளர்த்து உலக சாதனை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஜப்பானில் நிறுவனம் ஒன்று அதிக எடை கொண்ட முள்ளங்கியை (45.865 கிலோ எடையுடன்) வளர்த்து உலக சாதனை படைத்துள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading