உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வினோத் சுந்தரை ஆதரித்து பிரசார கூட்டம்!
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு மலையக மக்கள் முற்போக்கு கழகம் சார்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மெகாபோன் சின்னத்தில் அக்கரப்பத்தனை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர் சுந்தரம் வினோத் சுந்தரை ஆதரித்து கிளாஸ்க்கோ தோட்டத்தில் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.
இதில் பலரும் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

You must be logged in to post a comment.