Local

எகிப்தில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாட்டில் அமைச்சர் நஸீர் அஹமட்!

எகிப்தில் நடைபெறும் காலநிலை உச்சி
மாநாட்டில்
பங்கேற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் R.H. Sheikh Abdullah bin Zayed bin Sultan Al Nahyan அவர்களை சந்தித்தார்.

சுற்றாடல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவான் விஜேவர்தன ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading