World

எதிரியை தோற்கடித்துள்ளோம் ! பாகிஸ்தான் அறிவிப்பு!!

எதிரியை தோற்கடித்து, நாங்கள் இந்தப் போரில் வெற்றி பெற்றுள்ளோம். இது எமது வெற்றி, இந்திய ஆக்கிரமிப்புக்கு எங்கள் இராணுவம் மிகவும் தொழில்முறை முறையில் கடுமையாக பதிலளித்தது, நியாயமற்ற முறையில் இந்தியா எங்கள் மீது போரை நடத்தியுள்ளது. எங்கள் விமானிகள் துணிச்சலுடனும், வீரத்துடனும் செயற்பட்டனர். அதனால் எங்கள் தலைகளை பெருமையுடன் உயர்த்த முடிந்தது. எதிரியின் விமான, இராணுவ தளங்களை முற்றிலுமாக அழித்துவிட்டோம், ரபேல் ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம்.

– தேசத்திற்கு ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு –

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading