இலங்கையில் பேருந்து விபத்து 11 பேர் பலி!!
ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது.

You must be logged in to post a comment.