Local

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு!

பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அறுபது வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது காருக்கு எரிபொருள் எடுக்க வந்தபோது உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading