ஒக்டோபர் முதல் இலங்கை – இஸ்ரேல் நேரடி விமான சேவை!
ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் இஸ்ரேலின் ‘அகிரா ஏர்லைன்ஸ்’ வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.